இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!" என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேறோர் அறிவிப்பாளர் அபூ ஆஸிம்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே இந்த நபிமொழி அறிவிக்கப்படுகிறது.
ஸஹீஹுல் புகாரி Volume :3 Book :59

No comments:
Post a Comment