அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே , இந்த பகுதியில் இஸ்லாமிய செய்திகள் , பதிவுகள் இடம்பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் . ஆக்கம் :MOHAMED RASWIN
Tuesday, July 2, 2013
Tame Your Tongue
Aslam alaikum ,
Allah ‘azza wajal reminds you about vain talk in the beginning of Surah al-Mumineen: Indeed successful are the Believers, those who in their prayer have khushoo’ (devotion, concentration, humility) and those who refrain from vain talk.
What do we learn from this ayah? If you want to be a successful believer and achieve khushoo, avoid vain talk.
There’s another amazing motivator; Allah subhanahu wa ta’alaa says: Not a word is said except that there is a watcher by him ready to record it. [Quran, 50:18] Try to memorize this ayah and remind yourself of it all the time!
Monday, July 1, 2013
நோன்பு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி Volume :2 Book :30
"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி Volume :2 Book :30
Sunday, May 5, 2013
தொழுகையில் செய்யும் பிற செயல்கள்
ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்" என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.

Saturday, May 4, 2013
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ
الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ
أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ
أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَٰئِكَ هُمُ
الْغَافِلُونَ
நாம் ஜின்களிலிருந்தும்,
மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு
இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற
மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள்
(இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு.
ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் -
இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்;
இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். 7:179
வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
ஸஹீஹுல் புகாரி Volume :2 Book :37

கல்வியின் சிறப்பு
'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர்
நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி,
அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும்
இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக்
கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி Volume :1 Book :3
ஸஹீஹுல் புகாரி Volume :1 Book :3
Thursday, May 2, 2013
செலவுகள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
ஸஹீஹுல் புகாரி Volume :6 Book :69
அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
ஸஹீஹுல் புகாரி Volume :6 Book :69
Wednesday, May 1, 2013
படைப்பின் ஆரம்பம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!" என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேறோர் அறிவிப்பாளர் அபூ ஆஸிம்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே இந்த நபிமொழி அறிவிக்கப்படுகிறது.
ஸஹீஹுல் புகாரி Volume :3 Book :59

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) பதிவேட்டில் - அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது - 'என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது" என்று எழுதினான்.

Subscribe to:
Posts (Atom)
TO ACTIVATE DAILY SMS
TO RECEIVE OUR DAILY NEWS LETTER SEND THE FOLLOWING SMS WHICH LINK YOU TO GOOGLE SMS CHANNEL
ON Tamilislamic to +919870807070